நம்ம ஊரு ஆட்டோக்கள் ரெண்டு விஷயத்துக்கு ஃபேமஸ். ஒன்னு உபயோகமே இல்லாம இருக்கற மீட்டருக்கு மேல கேக்கறது, இன்னொன்னு ஆட்டோக்கு பின்னால எழுதியிருக்கற வரிகள். சிலது சிந்திக்க வைக்கும் சிலது சிரிக்க வைக்கும்.
அதே மாதிரி இங்கே கார்களுக்கு பின்னால ஒட்டியிருக்கர ஸ்டிக்கர்கள் சில ரொம்ப நல்லா இருக்கும். அந்த மாதிரி நான் ரசிச்ச சில ஸ்டிக்கர்கள் இங்கே..
அதுவும் புஷ்ஷை கிண்டல் பண்றதுன்னா அமெரிக்கர்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி
You are here: Home > Stickers > கார் ஸ்டிக்கர்கள்
Tuesday, July 3, 2007
கார் ஸ்டிக்கர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
Ha Ha Ha..
// So the guy lived happily ever after//
This is Good One!
Thanks for sharing!
If you are able to read this, you are too close to me - keep a safe distance
:-)))
Good one! :)
இன்னொனுகூட பார்த்திருப்பீங்களே?
'Dumb & Dumber'
[பக்கத்தில யாருபடம் இருக்கும்னு சொல்லனுமா.. என்ன?! ;)
//Ha Ha Ha..
// So the guy lived happily ever after//
This is Good One!
Thanks for sharing!
//
நன்றி சி.பா
//If you are able to read this, you are too close to me - keep a safe distance
:-)))
//
Nice one..
//இன்னொனுகூட பார்த்திருப்பீங்களே?
'Dumb & Dumber'
[பக்கத்தில யாருபடம் இருக்கும்னு சொல்லனுமா.. என்ன?! ;)
//
சொல்லவே வேணாம் :) உலகத்துக்கே தெரியுமே..
இன்னொன்று :
YES - this road belongs to my grandfather
:-)
ரசனையான ஸ்டிக்கர்கள் மணி.. எங்கே இருந்து புடுச்சீங்க இத்தனை..
Bikers use a nice one.
"If you could read this, the bitch fell off"
Nice ones.
//இன்னொன்று :
YES - this road belongs to my grandfather
:-)
//
நானும் இதை பார்த்து ரசிச்சிருக்கேங்க :)
//ரசனையான ஸ்டிக்கர்கள் மணி.. எங்கே இருந்து புடுச்சீங்க இத்தனை..
//
இதுல முக்கால்வாசி நான் ட்ரைவ் பண்ணும்போது பார்த்தது தான். எல்லாம் நெட்ல தேடும்போது இன்னும் கொஞ்சம் கிடைச்சுது :)
//Bikers use a nice one.
"If you could read this, the bitch fell off"
Nice ones.
//
really nice one hahaha
Post a Comment